May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in OM Nama: Shivaaya, Shivaaya Nama: Om.

#01.கணபதி

வக்ர துண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |

அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷுஸர்வதா ||

ஸங்க்ராமே ஸர்வகார்யேஷு விக்னஸ்தஸ்ய ந ஜாயதே ||

ஷடானனம் குங்குமரக் தவர்ணம்

மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம் |

ருத்ரஸ்ய ஸூநும் ஸுரஸைந்யநதம்

குஹம் ஸதா சரணமஹம் ப்ரபத்யே ||

ஒம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி; ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர் 

ஞானா னந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்|

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே||

ஸ்ரீ சுப்ரமண்யர்

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்

மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்

ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்

குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஸ்ரீ ராகவேந்திரர் துதி

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாயச

பஜதாம் கல்ப வ்ரக்ஷாய நமதா காமதேனவே  

மந்திர ரூபாயை ச வித்மஹே
வேத மாத்ரேச தீமஹி
தன்னோ ஸரஸ்வதி ப்ரசோதயாத்

ஸீபாகபை ச வித்மஹே
கமல மாலின்யைச தீமஹி
தன்னோ கௌரி ப்ரசோதயாத்

சாயாத்ம ஜாய வித்மஹே
நீலவர்ணாய தீமஹி
தன்னோ சௌர்ய ப்ரசோதயாத்

யந்த்ர ராஜாய வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தன்னோ யந்தர; ப்ரசோதயாத்

பஸ்மாயுதாய வித்மஹே
ரக்தநேத்ராய தீமஹி
தன்னோ ஜ்வாஹா ப்ரசோதயாத்

#02. பத்ரங்கள் புஷ்பங்களின் தமிழ் பெயர்

पत्राणि - இலை पुष्पाणि - பூ

माचीपत्रं - மாசிப்பச்சை  मन्दार - மந்தாரை कुन्दं - முல்லை

बृहूतीपत्रं - கண்டங்கத்திரி  दाडिमी - மாதுளை पुत्रागपुध्पं -புன்னை

घुत्तुरपत्रं - ஊமத்தை  वकुल - மகிழம்பூ

बदरीपत्रं - இலந்தை  अमृणाळं - வெட்டிவேர்

अपामार्गपत्रं - நாயுருவி  पाटली - பாதிரி

चूतपत्रं - மாவிலை  दोण - தும்பை

करवीरपत्रं - அரளி धुत्तूर - ஊமத்தம்பூ

विष्णुत्रान्तपत्रं - விஷ்ணுக்ராந்தி रसाल - மாம்பூ

आमलकपत्रं - நெல்லி केतकी - தாழம்பூ

मरुचकपत्रं -மரு  श्म्याक - கொன்றை

सिन्धूरपत्रं -நொச்சில் अर्क - எருக்கு

शमीपत्रं - வன்னி फ़ल्हार - செங்கழநீர்

मूडूराजपत्रं - கையாந்தறை करवीर - அரளி

पारिजात - பவழமல்லி  

#03. ஸ்ரீ சிவ காயத்ரீ

தந்மஹேசாய வித்மஹே வாக்வி சுத்தாய தீமஹி

தந்ந: சிவ: ப்ரசோதயாது |

தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரசோதயாது |

நிரஞ்ஜனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி

தந்ந: ஸூஷ்ம: ப்ரசோதயாது |

ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரமஹம்ஸாய தீமஹி

தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாது |

#04. ஸ்ரீ கெளரீ காயத்ரி

மஹாதேவ்யைச வித்மஹே ருத்ர பத்னீச் தீமஹி

தந்நோ கெளரீ: ப்ரசோதயாது |

வாகீச்வைர்யைச வித்ம்ஹே கர்மேச்வைர்யைச் தீமஹி

தந்ந: சக்தி: ப்ரசோதயாது |

#05. ஸ்ரீ மஹாலெக்ஷ்மி காயத்ரி

  மஹாலெக்ஷ்மீச வித்மஹே விஷ்ணுபத்நீச தீமஹி

தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாது |

ஸ்ரீஅஷ்ட லக்ஷ்மி ஸ்துதி

தன லக்ஷ்மி

யா தேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண  ஸம்ஸ்த்திதா|

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம;||

வித்யா லக்ஷ்மி

யா தேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா|

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம;||

தான்ய லக்ஷ்மி

யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்த்திதா|

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம;||

வீர  லக்ஷ்மி

யா தேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா|

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம;||

 

#06. ஸ்ரீ சாஸ்தா கயத்ரீ

கஜத்வஜாய வித்மஹே ச்ருணிஹஸ்தாய தீமஹி

தந்ந: சாஸ்தா: ப்ரசோதயாது |

#07. ஸ்ரீ விருஷப காயத்ரீ

தீக்ஷ்ணச்ருங்காய வித்மஹே வேதஹஸ்தாய தீமஹி

நந்நோ வ்ருஷப: ப்ரசோதயாது |

வேத்ரஹஸ்தாய வித்மஹே டங்கஹஸ்தாய் தீமஹி

நந்நோ நந்தி: ப்ரசோதயாது |

#08. தச உபசாரா (10 வகை)

1. அர்க்க்யம் (பூஜைக்குரிய  ஜலம்) 2.  பாத்யம் (கால் கழவ ஜலம்) 3. ஆசமனம் (உட்கொள்ளூம் நீர்) 4. ஸ்நானம் (குளியல்) 5. வஸ்த்ரம் (ஆடை) 6. கந்தம் (சந்தனம்) 7.  புஷ்பம் (பூ) 8.  தூபம் (சாம்பிராணி காட்டல்) 9.  தீபம் (விளக்கு காட்டல்) 10.  நைவேத்யம் (படையல்) என இவ்வாறு 10 வகை உபசார முறைகளை  ஜ்ஞான மாலை.கூறும்

#09. த்வாதச  உபசாரா (12.வகை)

இனி சொல்லப்போகும்  16 வகை உபசாரகங்களிலே ஆஸனம் (இ௫க்கை) ஸ்வாகதம் (வரவேற்றல்) வஸ்த்ரம் (ஆடை) பூஷா (அணிகள்)இவற்றைத் தவிர்த்து மற்ற 12 உபசாரங்ககைளயும் செய்து கொள்ளவும் என்கிறது தந்த்ரம்.

#10.  ஷோடச உபசாரா (16.வகை)

1.  பாத்யம் (கால் அலம்ப ஜலம்) 2.  அர்க்க்யம் (பூகைஜக்குரிய ஜலம்) 3. ஆசமனம் (நீர் அ௫ந்தல்) 4. ஸ்நானம் (குளியல்) 5.  வஸ்த்ரம் (ஆடை) 6. பூஷணம் (அணிகள்) 7.  கந்தம் (சந்தனம்) 8. புஷ்பம் (மலர்) 9. தூபம் (சாம்ப்ராணி காட்டல்) 10.  தீபம் (விளக்கு காட்டல்) 11.  நைவேத்யம் (படையல்) 12.  தாம்பூலம் (வெற்றிலை-பாக்கு தரல்) 13.  நீராஜனம் (கற்பூர தீபம் எடத்தல்) 14.  அஞ்ஜலி (கை ௬ப்பல்) 15.  பரிக்ரமா (வலம் வரல்)  16. நமஸ்காரம் (வணங்கல்) என 16 வகைககைளப் பரமானந்த தந்த்ரம் ௬றுகிறது

 

வேறு வகை

#11. ஆனால் "பரசுராம கல்ப ஸூத்ரமோ"

1.  அணிகள் 2.  கை௬ப்பல் 3. வலம் வரல் 4.  வணங்கல் இத்தகைய உபசாரங்களுக்குப் பதிலாக 1.  சத்ரம் (குடை) 2.  சாமரம் (சாமரை வீசல்)

3. தர்ப்பணம் (கண்ணாடி காட்டல்) 4. ரக்ஷா (காப்பு) இவற்றை மேற்கூறிய வற்றோடு சேர்த்தால் 16 வகை உபசாரங்களாகும் என்று

கூறுகிறது.

 

வேறு வகை

#12. "ஜ்ஞான மாலா"வோ

1. ஆஸனம் (இருக்கை), 2. ஸ்வாகதம் (வரவேற்றல்), 3. அர்க்க்யம்

(பூஜை ஜலம்), 4. பாத்யம் (கால் கழ்வ ஜலம்), 5. ஆசமனீயம் (நீர் அருந்தல்), 6. மதுபர்க்கம் (இனிப்பு வகை), 7. ஸ்நானம் (குளியல்),

8. வஸ்த்ரம் (ஆடை), 9. ஆபூஷணம் (அணிகலன்கள்), 10. ஸுகந்த்தி

(வாஸனைப் பொருள்), 11. புஷ்பம் (மலர்), 12. தூபம் (சாம்ப்ராணிப் புகை காட்டல்), 13. தீபம் (நெய் விளக்கு ஏற்றிக் காட்டல்), 14. நைவேத்யம் (படையல்), 15. மாலா (பூமாலை), 16. அனுலேபனம் (மேல் பூச்சு) என்ற 16 வகை உபசாரங்களைக் கூறும்.

வேறு வகை

#13, நாகதேவன் என்பவரோ,

1. ஸ்வாகதம் (வரவேற்பு) 2. மதுபர்க்கம் (இனிப்புகள்) 3. ஆபூஷணம் (அணிகள்) 4. ஸுகந்தி (வாஸனைப் பொ௫ள்) 5. புஷ்பம் (பூ)  6. அனுலேபனம் (மேல் பூச்சு) இத்தகைய உபசாங்களை விட்டு மேலே ௬றப்பட்ட 16 வகை உபசாரங்களிலே 1. ஆவாஹனம் (உயிரூட்டல்)  2. உபவீதம்(பூணூல்) 3. கந்தம்(சந்தனம்) 4. நமஸ்காரம்(வணங்கல்) 5. ப்ரதக்ஷிணம் (வலம் வரல்) 6. உத்வாஸன்ம் (இ௫ப்பிடம் அனுப்பல்)ஆகிய இவற்றைச் சேர்க்கவும் என்கிறார்

 

வேறு வகை

#14. விச்வாமித்ர ஸம்ஹிதையொ;

தேவதைகளுக்கு மிகவும் ப்ரியமான 16 வகைகள்

1. ஆஸனம் 2. ஸ்வாகதம். 3. பாத்யம், 4. அர்க்க்யம், 5. ஆசமனீயம்,  6. மதுபர்க்கம், 7. ஸ்நானம், 8. வஸ்த்ரம், 9. அலங்காரம் (அணி செய்தல்), 10. கந்தம், 11. புஷ்பம், 12. தூபம், 13. தீபம், 14. நைவேத்யம், 15. தாம்பூலம், 16. நமஸ்காரம் என வகுக்கிறது.

 

வேறு வகை

#15. "க்ரம ப்ரதீபமோ"

1. ஆவாஹனம் 2. ஆஸனம் 3. பாத்யம் 4. அர்க்யம் 5. ஆசமனீயம் 6. ஸ்நானம் 7. வஸ்த்ரம் 8. இபவீதம் 9. கந்தம் 10. மாலா 11. தூபம் 12. தீபம் 13. நைவேத்யம் 14. தாம்பூலம் 15. ப்ரதக்ஷிணம் 16. புஷ்பாஞ்ஜலி (பூ வணக்கம்) எனக் காட்டிகிறது.

#16. அஷ்ட த்ரிம்சத் உபசாரா (38 வகை)

1. ஆஸனம் 2. ஆவாஹனம் 3. உபஸ்த்திதி (நிலைநிறுத்தல்) 4. ஸாந்நித்யம் (எதிர்த் தோன்றல்) 5. ஆபிமுக்யம் (எதிராக வரல்)

6. ஸ்த்திரீக்ருதி (உறுதி செய்தல்) 7. ப்ரஸாதனம் (தேற்றம்), 8. அர்க்க்யம், 9. பாத்யம், 10. புநராசமனம் (மறுபடி நீர௫ந்தல்) 11. மதுபர்க்கம் (இனிப்புகள்) 12. உபஸ்த்ரம் (தொடல்) 13. ஸ்நானம் 14. நீராஜனம் 15. வஸ்த்ரம் 16. ஆசமனம் 17. உபவீதம் (பூணூல்) 18. புநராசமசம் 19. பூஷ்ணம்  20. தர்ப்பணாவலோகனம்(கண்ணாடி பார்த்தல்) 21. கந்தம் 22. புஷ்பம் 23. தூபம் 24. தீபம் 25. நைவேத்யம் 26. பானீயம் (நீர் அருந்தல்) 27. ஆசமனம் 28. ஹஸ்தாவாஸம் (கை கழவல்) 29. தாம்பூலம்  30. அனுலேபம் (பூச்சு) 31. புஷ்பாஜ்ஜலி 32. கீதம் (பாட்டு) 33. வாத்யம் (மேளதாளம் வாசித்தல்) 34. ந்ருத்யம் (அபிந்யித்தல்) 35. ஸதுதி (துதித்தல்) 36.ப்ரதக்ஷிணம் 37. புஷ்பாஞ்ஜ்லி 38. நமஸ்காரம் (வணங்கல்).

#18. சது ஷஷ்டி உபசாரா  (64 வகைகள்)

சக்தி பூஜைக்கு மட்டூம் உரித்தானவை, 64 வகையான உபசாராங்கள்

என ஸித்தயாமளம் ௬றுவதைக் காணலாம்  1.  ஆஸனாரோபணம் (இருக்கையில் அமர்தல்)  2. ஸுகந்தி தைலாப் ப்யங்கனம் (வாஸனைத் தைலக் குளியல்)

3. மஜ்ஜனசாலா ப்ரவேசனம்  (குளியலறையில் செல்லல்)  4.  மஜ்ஜன மணிபீட உபவேசனம் (குளியலறையிலுள்ள மணி பீடத்தில் அமர்தல்)

5. திவ்ய ஸ்நானீயகம்  (தெய்வீகக் குளியல்)

6. உத்வர்த்தன ஸ்நானம் (பூச்சுப் பூசிக் குளித்தல்) 

7.  உஷ்ணோதக ஸ்நான்ம் (வெந்நீர்க் குளியல்)

8.  கனக கலச ஸ்த்தித ஸகல தீர்த்தாபிஷேகம் (தங்கக் குடத்திலுள்ள எல்லாப் புண்ய தீர்த்தம் சேர்ந்த ஸ்நானம்)

9.  தெளத வஸ்த்ர மார்ஜ்ஜனம் (உலர்ந்த ஆடை கொண்டு துடைத்தல்)

10. அருண துகூல பரிதானம் (செம்பட்டாடை உடுத்தல்) 

11. அருண  துகூல உத்தரீயம் (செம்பட்டு மேலாடை சாற்றல்)

12. அலேபனா மண்டப ப்ரவேசனம் (அலங்காரப் பூச்சு  மண்டபம் அடைதல்)

13. ஆலேபன மணி பீட உபவேசனம் (அலங்காரத்திற்குரிய மணி பீடத்தில்

அமர்தல்

14. சந்தனம்-அகரு-குங்குமம் (குங்குமப் பூ) -கற்பூரம் (பச்சைக் கற்பூரம்)-

கஸ்தூரீ-கோரோசனை-திவ்ய  கந்தாதி ஸர்வ அனுபேனம் (இத்தகைய

வாஸனைப் பொருள்களைப் பூசிடல்)

15. கேசமாரப்ப்ய காலா கரு தூப-மல்லிகா-ஜாதி-சம்பகம்-அசோகம்-

சதபத்ரம்-பூகம்-குட்மலீ புந்நாகம்-யூதி ஸர்வ ருது குஸு மமாலா

பூஷணம் (கூந்தலுக்குத் தூபம் காட்டி மல்லிகை-ஜாதிப்-புஷ்பம்-சம்பகம்

அசோகம் முதலிய மலர்களைச் சூட்டி அலங்காரம் செய்தல்)

16. பூஷண மண்டப ப்ரவேசனம் (அலங்கார மண்டபம் நுழைதல்)

17. பூஷண மணி பீட உபவேசனம் (அணி செய்யக் கூடிய மணி  பீடத்தில்

அமர்த்தல்)

18. நவமணி முகுடம்(நவரத்ன க்ரீடம் சார்த்தல்)

19. சந்த்ர சகலம் (பிறைச் சந்திரனைச் சூட்டல்)

20. ஸீமந்த ஸிந்தூரம் (வகிட்டில் செந்தூரப் பொடி தடவல்)

21. காலாஞ்ஜனம் (கறுமையிடல்)

22. நாஸாபரணம் (மூக்குத்தி பூட்டல்)

23. அதர யாவகம் (உதட்டுச் சாயம் பூசல்)

24. க்ரதன பூஷணம் (மணிகோத்த அணி)

25. கனக சித்ர பதக்கம் (தங்கப் பதக்கம்)

26. திலகரத்னம் (ரத்ன திலகம் சேர்த்தல்)

27. மஹா பதக்கம் (பெரிய பதக்கம்)

28. முக்தாவளி (முத்து மாலை அணிவித்தல்)

29. ஏகாவலி  (ஒற்றை வடச் சங்கிலி போடல்)

30. தேவச் சந்தகம் (ஒர் அணி)

31. கேயூரயுகளம் (தோள் அணிபூட்டல்)

32. வளயாவளி (வளையல்கள் அணிவித்தல்)

33. ஹாராவளி (மாலை வரிசைகள் போடல்)

34. கர்ப்ப்பகாவளி (இடுப்புச் சங்கிலி பூட்டல்)

35. காஞ்சீதாம (ஒட்டியாணம் போடல்)

36. கடி ஸூத்ரம் (அரைஞாண் பூட்டல்)

37. சோபனாக்யாபரணம் (சோபன அணி)

38. பாதவாடகம் (கால்காப்பு போடல்)

39. ரத்னநூபுரம் (ரத்னச் சலங்கை அணிவித்தல்)

40. பாதாங்குலீயகம் (மெட்டி பூட்டல்)

41. ஏககரேபாச: (ஒரு கையில் பாசக் கயிறு)

42. அந்யகரே அங்குசம் (மற்றொரு கையில் அங்குசம்)

43. இதர கரே புண்ட்ரேக்ஷுசாப: (இன்னொரு கையில் கரும்பு வில்)

44. அபரகரே புஷ்ப பாணா: (மற்றொரு கையில் மலரம்பு)

45. ஸ்ரீமன் மாணிக்ய பாதுகே (பெருமைமிகும் மாணிக்கத் தாலான கால் ஜோடுகள் பூட்டல்)

46. ஸ்வஸமான வேசாஸ்த்ராவரண தேவதாபி:ஸஹஸிம் ஸாஸனா ரோஹணம் (தனக்கு நிகரான சுற்றுப்புறத் தேவதைகளுடன் கூட ஸிங்காதனத்தில் வீற்றிருத்தல்)

47. காமேச்வரபர்யங்க ஆரோஹணம் (காமேசனின் கட்டிலில் அமர்தல்)

48. அம்ருதாசனசஷகம் (அமுதம் பருகும் பாத்ரம் வைத்திருத்தல்)

49.ஆசமனீயகம் (நீர் உட்கொள்ளல்)

50. கற்பூர வீடிகா (பச்சைக் கற்பூர வெற்றிலை பாக்கு)

51. ஆனந்த உல்லாஸ விலாஸஹ்ராஸ: (ஆனந்தகரமான உல்லாஸப் புன்னகை பூத்தல்)

52. மங்கள ஆரார்த்திகம் (மங்கள ஆரத்தி எடுத்தல்)

53. ச்வேதச் சத்ரம் (வெண் கொற்றக் குடை பிடித்தல்)

54. சாமரயுகளம் (இரட்டைச் சாமரம் வீசல்)

55. தர்ப்பண: (கண்ணாடி காட்டிப் பார்த்தல்)

56. தாளவ்ருந்தம் (பனை விசிறி வீசல்)

57. கந்த: (சந்தனம் பூசல்)

58. புஷ்ப: (பூ சார்த்தல்)

59. தூபம் (சாம்ப்ராணி காட்டல்)

60. தீப: (நெய் விளக்கு ஏற்றிக் காட்டல்)

61. நைவேத்யம் (படையலை அமுது செய்வித்தல்)

62. புநராசமனீயம் (மறுபடி நீரருந்துதல்)

63. தாம்பூலம் (வெற்றிலை பாக்கு காட்டல்)

64. வந்தனம் (வணக்கம் செலுத்துதல்)

- இவ்வாறு சக்தி பூஜைக்குரித்தான 64 உபசார பூஜை முறைகளைப் பற்றி ஸித்தயாமள தந்த்ரம் இதுவரை கூறியதைப் பார்த்தோம்.

 

#19. 72 உபசார பூஜை

மேலே இதுவரை எடுத்துக் கூறிய 64 வகை உபசாரங்களோடு மேலும் 8 வகை உபசாரங்களைக் கூட்டிச் செயல்படுவதும் உண்டு. அப்போது

இந்த உபசாரங்கள் 72  ஆகப் பரிணமிக்கிறது. அதாவது:-

1. சிவபாத ப்ரஸூநம் தாரணகரணம் (சிவ பாத மலர்த்தூளிகளைத் த்ரித்தல்)

2. ஆத்ம ரோபணம்.

3. பரிவார விஸ்ருஷ்டி.

4. குருபக்தார்ச்சனம் (குரு பக்தி உள்ளவர்களை வழிபடல்)

5. சைவ புஸ்தக பூஜா (சைவ நூல் வழிபாடு)

6. சிவாக்னி யஜனம் (சிவாக்னியில் யாகம் செய்தல்)

7. சிவபாதோ தக க்ரஹணம் (சிவ பாததீர்த்தத்தை ஏற்றல்)

8. அக்னி ஸஹித ப்ராணாக்னி ஹோத்ரம் (அக்னியோடு ப்ராண அக்னி ஹோத்ரம் செய்தல்)

என இவ்வெட்டையும் பாஸ்கரராயர் சேர்க்கச் சொல்கிறார்.

இதையே பரசுராம கல்ப் ஸூத்ரமும் பதர்கிறது.

இவ்வாறாக உபசார பூஜை முறைகள் 1-2-3-4-5-7-10-12-16-38-64-72 எனக் கணக்கிடப் பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர மேலும், சில உபசாரத் தொடர்கள் வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலும் இத்தகைய தலை சிறந்த உபசார வகைகளைக் கொண்டு ஒரு பூஜாரி - ஸாதகர் - குருக்கள் - அர்ச்சகர்கள் பூஜை முறைகளைச் செய்தால் அவர்களுக்குப் புண்ய பலன் கட்டாயம் கிடைக்கும் என்கிறது "காளிகா புராணம்".

குறிப்பாக இந்த உபசார பூஜைக்கு உரிய மலர் கிடைக்காவிட்டால் தழையையாவது வைத்துப் பூஜிக்கவும். தழையும் கிடைக்காது போனால் ஆங்காங்கு கிடைக்கும் புல் - புதர் - மூலிகை இவற்றை வைத்துக் கொண்டு பூஜையை நிறைவேற்றலாம். மூலிகை முதலியனவும் கிடைக்காது போனால் பக்தியால் மட்டும் பூஜித்து வழிபடவும். எந்த ஒரு பூவினால் புண்யம் கிடைக்கிறதோ; அத்த்கைய நிலையைக் காட்டிலும் பத்து மடங்கு தங்க மலர் சார்த்தின பலன் கிடைக்கும் என்கிறது "பவிஷ்ய புராணம்". மேலும் கந்தம் - புஷ்பம் - பத்ரம் (இலை) - அக்ஷதை - ஜலம் இவை ஸுலபமாகக் கிடைக்கவில்லையானால்; பரவாயில்லை - கவலைப்பட வேண்டாம். மானஸீகமாக உபசாரம் செய்தாலே பூஜை தடைப்படாது என்கிறது "பிச்சிலா தந்த்ரம்". இவற்றைச் செய்ய முடியாது போனாலும், இவற்றின் பிரதிநிதியாக உள்ள ஐவகை உபசாரங்களையாவது அவசியம் விடாமல் செய்ய வேண்டும். இல்லையேல் எவ்விதப் பயனும் இல்லை என "யோகினீ தந்த்ரமானது".

*"கந்தா தி பஞ்சகாபாவே

  பூஜா வ்யர்த்தைவ ஸர்வதா".*

இந்த அடிகளை மறக்கக்வடாது.

*ஒம்*

#20. पच्ञगव्यमू

பஞ்சகவ்யம்

मध्ये क्षीरं पीतगवां पूर्वे सितगवान्दधि ।

धक्षिणे तु घृतं प्रोत्कं कपिलागोर्विशेषत: 

कृष्णगोरुत्तरे मूत्रं प्रतीच्यां रत्कगोश्श्कृतू ।

ऎशान्यां दर्भतीर्थच्ञ स्थाप्य संपूजयेतू क्रमातू ॥

 

मध्ये  -  நடுவில்

पीतगवां -  பஞ்சவர்ண பசுவினுடைய

क्षीरं -  பாலையும்

पूर्वे - கிழக்கில்

सितगवां - வெள்ளை பசுவினுடைய

दधि  -  தயிரையும்

दक्षिणे तु - தெற்கில்

विशेषत: - சிறப்பாக

कपिलागो:  - கபிலவர்ண பசுவினுடைய

घृतं -  நெய்யையும்

उत्तरे  -  வடக்கில்

कृष्णगो:  -   கருப்பு பசுவினுடைய

मूत्रं  -  கோஜலத்தையும்

प्रतीच्यां  -  மேற்குத்திக்கில்

रत्कगो:   - சிகப்பு பசுவினுடைய

शकृतू - சாணத்தையும்

ऎशान्यां - ஈசானதிக்கில்

दर्भतीर्थच्ञ -  குசதீர்த்தத்தையும்

क्रमातू - வரிசையாக

स्थाप्य  - வைத்து

संपूजयेतू  - பூஜிக்க வேண்டும் என்று

प्रोत्कमू - சொல்லப்பட்டுள்ளது.

இந்திரன் 

ஜராவத, கஜாரரூடம்

ஸ்வர்வணவர்ணம் கிரீடிநம்!

ஸஹஸ்ர நயநம் ஸக்ரம்

வஜ்ரபாணிம் விபாவயேத்||

அக்நி

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம்

அக்ஷமாலாம் கமண்டலும்!

ஜ்வாலாமாலாகுலம் ரக்தம்

ஸக்தி ஹஸ்தம் சகாஸநம்||

யமன்

க்ருதாந்தம் மஹிஷாரூடம்

தண்டஹஸ்தம்,பயாநகம்!

காலபாஸதரம் க்ருஷ்ணம்

த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்||

 

நிர்ருதி

ரக்தநேத்ரம் ஸவாரூடம்

நீலோதபல தளப்ரபம்!

க்ருபாணபாணி மாஸ்ரௌகம்

பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம்||

வருணன்

நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்

ரக்தௌகத்யுதி விக்ரஹம்!

ஸஸாங்க தவளம் த்யாயேத்

வருணம் மகராஸநம்||

வாயு

ஆபிதம் ஹரிதச்சாயம்

விலோலத்வஜ தாரிணம்!

ப்ராண பூதம்ச பூதாநாம்

ஹரிணஸ்தம் ஸமீரணம்||

 

குபேரன்

குபேரம் மநுஜாஸீநம்

ஸர்வகம் கர்வவிக்ரஹம்!

ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்

உத்தராதிபதிம் ஸ்மரேத் ||

ஈசாநன்

ஈஸாநம் வ்ருடிபாருடம்

திரிஸூலம் வ்யாலதாரிணம்!

சரச்சந்த்ர ஸமாகாரம்

த்ரிநேத்ரம் நீலகண்டகம்||

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி

குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்|

நிதயேஸர்வ வித்யாநாம் தக்ஷிணா மூர்த்தயே நம;

அப்ர மேயத் வயாதீத நிர்மல ஜ்ஞான மூர்த்தயே

மநோ கிராம் விதூராய தக்ஷிணா மூர்த்தியே நம;

 

ஸ்ரீ சண்டிகேசர்

நீலகண்ட பதாம் போஜ பரிஸ்புத மாநஸ

சம்போ; ஸேவாபலம் தேஹி சண்டேச்வர  நமோஸ்துதே

 

ஸ்ரீ சண்டிகேசி

பராசக்தி பாதம் போஜ பரிஸ்புரித மாநஸ

அம்பா ஸேவாபலம் தேஹி சண்டிகேஸி நமோஸ்துதே

 

ஸ்ரீ பைரவர்

ரக்தஜ்வால ஜடாதரம்ஸுவிமலம்ரக்தாங்கதேஜோமயம்

த்ருத்வா சூலகபால பாசடமரூந்லோகஸ்யரக்ஷாகரம்

நிர்வாணம்சுநவாஹநம் த்ரிநயநம் ஸாநந்தகோலாஹலம்

வந்தே பூதபிசாசநாதவடுகம் க்ஷேத்ரஸ்யபாலம் சிவம்

கோயிலினின்றும் வெளியே வந்து

மஹாபலிமூசா; ஸர்வ சிவாக்ஞா பரிபாலகா;

மயா நிர்வர்த்திதா யூயம் கச்சந்து சிவ ஸந்நிதௌ,

 

வெளியே செல்லுகையில்

சிவநாமனி பாவி தேந்தரங்கே மஹதி

ஜ்யோதிஷி மானினீ மபார்த்தே

துரிதாந்ய பயாந்தி தூரதூரே முஹுராயந்தி

மஹாந்து மங்களானி

ஸ்ரீ ஹயக்ரீவர்

ஞானானந்த மயம் தேவம்

நிர்மல ஸ்படி காக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம்

ஹயகீவ முபாஸ் மஹே

 

ஸ்ரீலக்ஷ்மீ நருஸிம்ஹர்

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம; ஹரி ஒம்

பாந்தஸ்மான் புருஸூத வைரிபலவன்

மாதங்க மாத்யத் கடா கும்போச்சாத்ரி

விபாட நாதிகபடு ப்ரத்யேக வஜ்ராயுத;

ஸ்ரீசாஸ்தா

யஸ்ய தன்வந்தரீ மாதா பிதாருத்ரோ பிஷக்தம்

தம் சாஸ்தார மஹம் வந்தே மரா வைதயம் தயாநிதிம்

ஸ்ரீ கருடன்

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச

விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம;

பில்வமரம்

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ராயாயுதம்|

த்ரிஜந்ம பாபஸம்ஹாரம் எகபில்வம் சிவார்ப்பணம்

பில்வ சிவப்ரியோ வ்ருஷ ச்ரேஷ்ட; த்ரிகுண யுக்தல

ச்ரீவருக்ஷோ நிமல; சுத்த; ஸ்ரீரங்காலய மத்யக

பசு

ஸர்வகாமதுகே தேவிஸர்வ தீர்த்தாபிஷேசி நீ

பாவநீ ஸுரபிச்ரேஷ்டே தேவிதுப்யம் நமோஸ்துதே

प्रच्छन्नपट: मुख्य:

திரை முக்கியம்

पूजाभिषेककामे तु प्रच्छन्नपटमुत्तममू ।

पापी रोगी परिभ्रष्ट : नास्तिकश्शिवनिन्दक :॥

दुर्मुख्वस्च दुराचार : मूर्खस्च गुरुनिन्दक :।

वेदविक्रियविप्रस्च स्वैरिणी भत्किहीनक :॥

संकरोsक्षर हीनस्च अदीक्षावानू तथैव च।

कूनख: कुष्ठरोगी च एकाक्षी अड्ग हीनक:॥

नारी तैलाभिषित्कस्च गोस्नस्च पज्चपातक:।

एताहशैस्तु पुरुषै: ह्ष्टा पूजा पु निष्फ़ला ॥

पस्मादतिप्रयत्नेन पंट कुय्रहाथाविधि ॥

पूजाभिषेककाले तु - பூஜை அபிஷேகம் செய்யும் காலத்தில்

प्रच्छन्नपंट   - திரையானது

उत्तमं - முக்கியமானது (ஏனெனில்)

पापी - தீவினை செய்தவன்

रोगी - பிணியுடையவன்

परिभ्रष्ट: - பல பேர்களால் தள்ளப்பட்டவன்

नास्तिक: - கடவுள் இல்லையென்பவன்

शिवनिन्दक: - சிவனை நிந்திப்பவன்

दुर्मुखस्च; - விகாரமான முகத்தையுடையவன்

दुराचार: - ஒழுக்கம் கெட்டவன்

मूर्खस्च; - கோபத்தையுடையவன்

गुरुनिन्दक: - ஆசானை தூஷிப்பவன்

वेदविक्रियविप्रस्च - பணம் வாங்கிக்கொண்டு வேதம் 

சொல்லிக்கொடுப்பவனும்

स्वैरिणी - பதிவ்ரதையாக இல்லாதவள்

भत्किहीनक: - ஆண்டவனிடம் அன்பில்லாதவன்

संकर:  -  இரு ஜாதியில் பிறந்தவன்

अक्षरहीनशच - ஏழுத்தே தெரியாதவன்

अदीक्षावानू  - தீக்ஷையற்றவன்

तथैव च - அப்படியே

कूनख: - கோணின தேகத்தையுடையவன்

कुष्ठरोगी च - குஷ்டரோகியும்

एकाक्षी - ஒற்றைக்கண்ணன்

अड्गहीनक: - அங்கம் குறைந்தவன்

नारी  - பெண் தன்மையுடையவன்

तैलाभिषित्कस्च - எண்ணை தேய்த்துக்

கொண்டிப்பவன்

गोघ्नस्च -  பசுவைக் கொன்றவனும்

पज्चपातक:  - ஜந்து மஹாபாதகங்களைச்

செய்தவன்

एताह्शैस्तु  -  இத்தகைய

पुरुषै: -  புருஷர்களாலே

हष्टा -  பார்க்கப்பட்ட

पूजा तु - பூஜை (அபிஷேகம்)முதலியவை

नुष्फ़्ला - பலனற்றதாகும்

तस्मातू - ஆகையால்

अतिप्रयत्नेन  -  முழுமுயற்சியுடன்

यथाविधि - விதிமுறைப்படி

पटं - திரையை

कुर्यातू - போடவேண்டும்,

प्रच्छन्नपटकाले दर्शनं न कर्तव्यमू

திரை போட்டிருக்கும் போது தரிசிக்கக்கூடாது

 

प्रच्छन्नपटकाले तु न कुर्यातू लिड्गदर्शनमू।

तत्काले दर्शनं मोहातू संकटं पुत्रभार्ययो:॥

प्रच्छन्नपटकाले तु திரை உள்ளபோதோவெனில்

लिड्ग्दर्शनं ஸ்வாமி தரிசனத்தை

न कुर्यातू செய்யக்கூடாது,

तत्काले  திரை உள்ள காலத்தில்

मोहातू அறிவின்மையால்

दर्शनं தரிசிப்பானேயானால்

पुत्रभार्ययो:  அவனுடைய மனைவி புத்திரர்களுக்கு

संकटमू உபத்திரம் உண்டாகும்

अभिषेक द्रव्य फ़लमू

அபிஷேக திரவிய பலன்

पाधं पापविनाशं स्यातू श्रियं त्वाचमनीयकमू।

अर्घ्यन्तु कर्मसाफ़ल्यं आसनं पुत्रपौत्रदमू ॥

जलन्तु शान्तिदं प्रोत्कं गन्धतैलं सुखप्रदमू।

पज्चामृतं संपदज्च कदली सस्यवधृनमू ॥

पनसं लोकवश्यज्च आम्रं सर्वजयप्रदमू ।

दाडिमी क्रोधनाशज्चइक्षु शोकरं तथा॥

नारड्गन्तु सुमन्त्रित्वं लिकुचं मृत्युनाशनमू।

शर्करा शत्रुनाशं स्यातू नाळिकेरन्तु राज्यदमू॥

चिन्तितं तु फ़लं क्षीरं दधि वै रूपसंपदमू ॥

मधुसंगीतझानाय आज्यं बुध्दिविवर्धनमू॥

अन्नभिषेकं सौभाग्यं हिमतोयन्तु दिग्जयमू।

शड्ग सत्पुण्यफ़लदं मार्जनं रिपुनाशनमू ॥

गन्धाभिषेकं सायुज्यं सान्निध्यं स्नपनादू भवेतू।

दारिघ्रमोचनं वस्त्रंअलड्कारन्तु सुन्दरमू ॥

अष्टैस्वर्यप्रदं भूष्यं माला दु:खनिवर्तनी।

विजयं दिगू मृगमदं सौभाग्यं चन्दनं तथा ॥

अक्ष्तं मलनाश्ञ्च ताम्बूलं क्षयनाशकमू ।

प्रार्थितार्थप्रदं बिल्वं तुळसी पुत्रदायिनी॥

धूपं तमोपहं प्रोत्कं दीपं झानप्रदं भवेतू ।

नैवेघं राज्यफ़लदं भक्षणं बलमक्षयमू ॥

कर्पूरं भयनाशञ्च भूतिर्भूतिकरी भवेतू ॥

 

पाघं   கால் அலம்பத்தரும் ஜலம்

पापविनाशं பாபத்தை துலைப்பதாக

स्यातू ஆகும்

आचमनीयकं तू ஆசமன ஜலமோவெனில்

श्रिय: லக்ஷ்மீ சம்பத்தையும்

अघर्यन्तु கை அலம்பத் தரும் ஜலமோவெனில்

कर्मसादफ़ल्यं கார்யத்தின் பலத்தையும்

आसनं உட்காரத்தரும் ஆஸநம்

पुत्रपोत्रदं பிள்ளை பேரனைக் கொடுப்பதாயும் ஆகும்,

जलन्तु அபிஷேகத்திற்கு விடும் ஜலமோவெனில்

शान्तिदं மன சாந்தியை கொடுப்பதாக

प्रोत्कं சொல்லப்பட்டுள்ளது

गन्धतैलं வாசனை எண்ணை

सुखप्रदं இன்பத்தைத் தரும்,

पञ्चामृतं பஞ்சாம்ருதமானது

संपदञ्च  ஜச்வர்யத்தையும்

कदली  வாழைப்பழமானது

सस्यवर्धनं  வ்யவஸாய வ்ருத்தியையும்

पनसं பலாப்பழமானது

लोकवश्यञ्च  உலக வசீகரத்தையும்

आम्रं  மாம்பழமானது

सर्वजयप्रदमू  எல்லா ஜயத்தையும் கொடுக்கக் கூடியதாயும்

दाडिमी  மாதுளம்பழமானது

क्रोधनाशञ्च  கோப சாந்தியையும்

तथा அப்படியே

इक्षु கரும்பானது

शोकहरं வருத்தத்தைப்போக்கடிப்பதாகவும்

नारड्गन्तु  சாத்துக்குடியோவெனில்

सुमन्त्रिन्वं  நல்ல மந்திரி பதவியையும்

लिकुचं எலுமிச்சம்பழம்

मृत्युनाशनं யமபய நிவாரகமாகவும்

शर्करा சர்க்கரையானது

शत्रुनाशं  சத்ருவைதுலைப்பதாகவும்

स्यातू ஆகும்

नाळिकेरूतु தே  ங்காயோவெனில்

राज्यदं ராஜ்யத்தைத்தருவதாகவும்

क्षीरं तु பாலோவெனில்

चिन्तितं விரும்பின

फ़लं பயனைத்தருவதாகவும்

दधि वै தயிரோவெனில்

रूपसंपदं அழகைக் தருவதாகவும்

मधु தேனானது

संगीतझानाय சங்கீதம் அறிவதின் பொருடும்

आज्यं நெய்யானது

बुध्दिविवर्धनमू அறிவை வளர்ப்பதாகவும்  சொல்லப்பட்டுள்ளது

குறிப்பு; ஒவ்வொரு வஸ்துவிலும் அஷேகம்

என்று சேர்த்துக்கொள்ள வேண்டும்

अन्नाभिषेकं அன்னத்தால் அபிஷேகம் செய்தல்

सोभाग्यं  நல்ல பாக்யங்களையும்

हिमतोयन्तु பன்னீரோவெனில்

दिग्जयं திக்விஜய்த்தையும்

श्ड्ख சங்க ஜலாபிஷேகமானது

सत्पुण्यफ़लदं நல்ல புண்ணிய பலமான சுகத்தையும்

मार्जनं துடைத்தல்

रिपुनाशनं  சத்ருவை துலைத்தலையும்

गन्धाभिषेकं சந்தனாபிஷேகமானது

सायुज्यं  ஸாயுஜ்ய பதவியையும்

स्नपनादू  ஸ்நபனாபிஷேகாமானது

सान्निध्यं மூர்த்தி ஸாந்நித்யம்

भवेतू உண்டாகும்

वस्त्रं  வஸ்த்ரம் சாத்துதல்

दारिघ्रमोचनं தரித்திரத்தை துலைத்தலையும்

अलड्कारन्तु பகவானுக்கு அலங்கரிப்பதோவெனில்

सुन्दरं  அழகையும்

भूष्यं  ஆபரணங்கள் அணிவிப்பது

अष्टैस्वर्यप्रदं அஷ்டைச்வர்யத்தைக் கொடுப்பதாகவும்

माला  புஷ்பமாலையானது

दु:खनिवर्तनी  துக்கத்தை நீக்குவதாகவும்

मृगमदं கஸ்தூரியானது

दिग्विजयं திக்கு விஜயத்தையும்

तथा அப்படியே

चन्दनं சந்தன தாரணமானது

सौभाग्यं செளபாக்யத்தை தருவதாகவும்

अक्षतं  அக்ஷதையானது

मलनाशञ्च மல நாசத்தை உண்டு பண்ணுவதாகவும்

ताम्बूलं  வெற்றிலைப் பாக்கானது

क्षयनाशकं குறைவை நாசம் செய்வதாகவும்

बिल्वं பில்வம் சாத்துதல்

प्रार्थितार्थप्रदं விரும்பினப் பலத்தைக் கொடுப்பதாகவும்

तुळसी துளஸீ சாத்துதல்

पुत्रदायिनी புத்திரனைக் கொடுப்பதாகவும்

धूपं தூபமிடுதல்

तमोपहं  அறிவில்லாமையைப் போக்குவதாகவும்

प्रोत्कं சொல்லப்பட்டுள்ளது

दीपं  தீபமானது

झानप्रदं  அறிவைத் தருவதாக

भवेतू  ஆகும்,

नैवेघं நிவேதனம் செய்தல்

राज्यफलदं ராஜ்யத்தைத் கொடுப்பதாயும்

भक्षणं பலஹாரங்கள்

अक्षणं बलं குறைவற்ற பலத்தையும்

कर्पूरं கர்பூர நீராஞ்ஜனமானது

भयनाशञ्च பயத்தை நாசம் செய்வதாகவும்

भूति: விபூதி

भूतिकरी  செல்வத்தைத் தருவதாகவும்

भवेतू  ஆகும்,

षोडशोपचार:

ஷோடசோபசாரம்

स्नानं वस्त्रविलेपनञ्च कुसुमं धूपञ्च दीपो हवि:

पाम्वूलं मुखवासपाघसहिपं संगीतनृत्तं महतू।

होमो भूतबलिप्रदानसहित: नित्योत्सवञ्च स्तुति:

एततू षोडशपूजनं च कुरुते होस्वर्यमाप्नोति स:॥  

स्नानं அபிஷேகித்தல்

वस्त्र வஸ்த்ரம் சாத்துதல்

विमेपनं சந்தனம் பச்சைகற்பூரம் குங்குமப்பூ

இவைகளைப்புசுதல்

कुसुमं புஷ்பம் சாத்துதல்

धुपञ्च  தூபம் காட்டுதலும்

दीपो  தீபஹாரத்தி செய்தல்

हवि: அன்னம் நிவேதித்தல்

ताम्बूलं  வெற்றிலை பாக்கு ஸமர்ப்பித்தல்

मुखवास: ஏலக்காய் இலவங்கம் ஜாதிக்காய் ஜாதிபத்தரி இவைகளை பொடி செய்து தாம்பூலத்துடன் கலந்து ஸமர்ப்பித்தல்

पाघसहितं கால் அலம்ப ஜலம் கொடுத்தல்

संगित நன்றாக பாடுதல்

महतू नृत्तं  உயர்ந்த நாட்டியம் செய்வித்தல்

होमो  நித்யாக்நி கார்யம் செய்வித்தல்

भूतबलिप्रदान सहित: பலி பீடங்களில் பலி போடுவதுடன் 

नित्योत्सव: நித்யோத்ஸவம் செய்தல்

स्तुतिस्व ஸ்தோத்ரம் செய்தல் ஆகியா

एततू இந்த

षोडशपूजनंच பதினாறு விதமான பூஜைத்தலை

कुरुते  எவன் செய்கிறானோ

स: அவன்

ऎस्वर्यं அஷ்டைச்வர்யத்தையும்

आप्नोति அடைகிறான்

अष्टपुष्पाणि

அஷ்ட புஷ்பங்கள்

पड्कजार्कपलाशज्च नन्घावर्तज्च मल्लिका ।

करवीरं बकज्चैव नीलोत्पलमयाष्टकमू॥

पड्कज தாமரை

अर्क எருக்கன்

पलाशं முருக்கன்

नन्घावर्तं நந்த்யாவட்டை

मल्लिका மல்லிகை

करवीरं கஸ்தூரிப்பட்டை

बकंகொக்குமந்தாரை

अथமேலும்

नीलोत्पलं चகருநெய்தல் புஷ்பமும்

अष्टकमूஎட்டு மந்திரங்களைச் சொல்லி சாற்ற

வேண்டிய எட்டு புஷ்பங்களாகும்

 

एष च

இதுவுமது

आसनं प्रथमं पुष्पं दातव्यं शुध्दतेजस।

मूर्तिदानं तथा कार्यं पुष्पेणैवापरेण तु॥

पज्चपुष्पप्रदानेन पज्चा ड्गानि प्रपूजयेतू।

मूलं तथाष्टमेनैव पूजनं सर्वसिध्दिदमू॥

 

शुध्दतेजसाமகப் ப்ரகாசத்தோடு

प्रथमं पुष्पंதாமரையான முதல் புஷ்பத்தை

आस्नं சிவாஸநாய நம; என்று

दातव्यं ஆஸனமாகக் கொடுக்க வேண்டும்

तथा அவ்வாறே

अपरेण வேறான

पुष्पेण எருக்கினாலே

मूर्तिदानंசிவமூர்த்தயே நம; என்று சிவனுக்கு சரீரத்தை

कार्यंசெய்ய வேண்டும்

पज्चपुष्प முருக்கன் நந்த்யாவட்டை மல்லிகை கஸ்தூரி

பட்டை கொக்குமந்தாரை இந்த புஷ்பங்களை

प्रदानेनஹ்ருதயாதி ஜந்து மந்திரங்களைச் சொல்லி

சாற்றுவதால்

पज्चाड्गानि ஜந்து அங்கங்களை

प्रपूजयेतू நன்றாக பூஜிக்க வேண்டும்,

अष्टमेन எட்டாவதான நீலோத்பல்த்தாலே

मूलं சிவாய நம; என்னும் மூல மந்திரத்தால்

पूजनं சிவனை பூஜித்தல்

सर्वसिध्दिदमू எல்லா பலனையும் தரக்கூடியதாகும்

एष च

இதுவுமது

 

दरिद्राणामू अनाथानां ब्रझचारिणामू।

भोगिनां भोगरत्कानां ध्यानार्पितमनोजुषामू॥

शिवस्त्रानुरत्कानां नानासिध्दिहितात्मनामू।
अनुरत्कविरत्कानां कथिता चाष्टपुष्पिका॥

दरिद्राणां பணமுடை உடையவர்களுக்கும்

अनाथानां அனாதைகளுக்கும்

बालानां குழந்தைகளுக்கும்

ब्रझचारिणां ப்ரஹ்ம்சாரிகளுக்கும்

भोगिनां ஆசையை அடைந்தவகளுக்கும்

भोगरत्कानां ஆசையில் விருப்ப முள்ளவர்களுக்கும்

ध्यानार्पितमनोजुषामू சிவத்யான்த்தில் மனத்தை லயித்தவர்களுக்கும்

शिवशास्त्रानुरत्कानां ஆகமத்தில் அதிக ப்ரீதியுடையவர்களுக்கும்

नानासिध्दिहितात्मनां அநேகவித சித்தியால் மக்களுக்கு ஹிதம்

செய்பவர்களுக்கும்
अनुरत्कानां
த்ரவ்யங்களில் ஆசையுடையவர்களுக்கும்

विरत्कानांஉலகப்பற்றற்றவர்களுக்கும்

अष्टपुष्पिकाஅஷ்டபுஷ்பத்தால் அர்ச்சித்தல்

कथिता ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது,

प्रदोषकालनिर्णय:

ப்ரதோஷகால நிர்ணயம்

 

आदित्यास्तं समारभ्य सत्रिपादत्रीनाडिका।

प्रदोषकालो विख्यात: तत्काले शिवमर्च येतू॥

 

आदित्यास्तं சூரியனின் மறைவு

समारभ्यமுதற்கொண்டு

सत्रिपादமுக்கால் நாழிகை கூடின

त्रिनाडिका மூன்று நாழிகைகள் (அதாவது மூன்றே

முக்கால் நாழிகை)

विख्यात:ப்ரஸித்தி பெற்ற

प्रदोषकाल ப்ரதோஷ காலமாகும்,

तत्काले அந்த ஸமயத்தில்

शिंव சிவபெருமானை

अर्चयेतू பூஜைக்க வேண்டும்,

 

प्रदोषकालेsकर्तव्याक्रिया:

ப்ரதோஷகாலத்தில் செய்யத்தகாதவை

 

भोजनं शयनं यानं अभ्यड्गं हरिदर्शनमू।

जपस्तपश्च स्वाध्याय: प्रदोषेsष्ट निवर्तयेतू॥

 

भोजनं சாப்பிடுதல்

शयनं படுத்தல்

यानं வெளியூர் செல்லுதல்

अभ्यड्गं எண்ணை தேய்த்துக்கொள்ளுதல்

हरिदर्शनं மஹாவிஷ்ணுவை தரிசித்தல்

जप: பஞ்சாக்ஷரமல்லாத மந்திரத்தை

ஜபித்தல்

तपश्च சிவன் அல்லாத தேவதையை  தியானித்தல்

स्वाध्याय: வேதாத்யயனம் செய்தல்

अष्ट ஆக எட்டுக் கார்யங்களை

प्रदोषे ப்ரதோஷ காலத்தில்

निवर्तयेतू தவிர்க்க வேண்டும்,

 

अग्ने: अवयवा:

அக்னியின் அவயவங்கள்

 

काष्टं यत्र तु तच्च्रव: समुदितं धूमस्तु नासाथहकू।

किंचितू प्रज्वलितं यदिन्धनमधाड्गारस्तु मूर्धाशुचे:॥

स्यातू व्याधि: श्रवणे हुतं यदि हशि ग्रामादिनाशो भ्वेतू।

घ्राणे दु:खं अथ शिरस्यपि त था होमश्शिखायां शुभमू॥

यत्र
எந்த இடம் எரியாமல்

काष्टं கட்டையாக இருக்கின்றதோ

ततू அதுவானது

श्रव: அக்னி பகவானின் காதாக

समुदितं சொல்லப்பட்டுள்ளது

अथ பிறகு

धूमस्तु புகையும் இடமோவெனில்

नासाமூக்காக கருதப்படுகிறது

किंचितूசிறிதளவு

प्रज्वलितंஎரிந்து கொண்டுள்ள இடம்,

हकू அக்னியின் நேத்ரமாகும்

अथ பிறகு

इन्धन अड्गारस्तु கட்டை நெருப்பு

यदि இருக்கும் பக்ஷத்தில் அது

शुचे:அக்னியினுடைய

मूर्धा சிரஸாகக் கொள்ள வேண்டும்,இந்த

அவயவங்களில் ஹோமம் செய்தால்

வரும் கெடுதலை மேலே கூறுகிறார்

श्रवणे காதில் ஹோமம் செய்யின்

व्याधि:உடல்நலக் குறைவானது

स्यातू அவ்வூரிலுள்ளவர்களுக்கும் யஜமானனுக்கும்

தனக்கும் உண்டாகும்

हशि நேத்ரத்தில்

यदि हुतं ஹோமம் செய்யும் பக்ஷத்தில்

ग्रामादिनाश:கிராமம் முதலியவற்றிற்கு அழிவானது

भवेतू உண்டாகும்

घ्राणे மூக்கில் ஹோமம் செய்தால்

दु:खं தாங்காமுடியாத கஷ்டம் நேரிடும்
अथ பிறகு

शिरस्यपिசிரஸில் ஹோமம் செய்தாலும்

तथा அப்படியே துக்கமே உண்டாகும் ஆனால்

எங்கு ஹோமம் செய்ய வேண்டுமெனில்

शिखायां கொழுந்துவிட்டு எறியும் ஜ்வாலையில்

होम: ஹோமம் செய்வதே

शुभमूஎல்லா நன்மைகளையும் கூடியது   மங்களகரமானது  

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திரன்

{அஷ்ட திக்குகளிலும் தேங்காயை உருட்டி பலன் அறிதல்}
1) கிழ்க்கு திசையை ஒட்டியிருக்குமானால் அது இந்திரனின் திசை என்பதால் அந்த மாதம் ழுழுவதும் செய்தொழில்-தனலாபம் சுகமேன்மை சுகசௌக்கியங்கள்-காரிய வெற்றி-வீடு ஆபரணம் வாகன சேர்க்கை நல்ல ஏற்பாடு பலன்களாக நடக்கும்

2) தென்கிழக்கு திசையான அக்கினி திசைபக்கம் நிற்குமானால் அந்த மாதம் ழுழுவதும் மந்தமான தொழில் வருமானக் குறைவு சந்டை விரயச் செலவுகள் துன்பங்கள் நெருப் பினால் நஷ்டமாதல் பயம்-உறவு நட்பில் பகை ஏற்படும்

3) தெற்கு திசையான எமனின் திசையில் நின்றால் கவலை துயரம்-திருட்டு பொருள் கொள்ளையினால் சேதம்-கால் நடைகள் வருமானக்குறைவு இழப்பு தொல்லைகள் கடன்கள் ஏற்படும்

4) நைருதியின் தென்மேற்கு திசையில் நிற்குமானால் உறவினர் துக்கம்-பகை செய்தி-நோய்தொழில் செலவுகள் விரயம் சேதம் காற்றினால் நஷ்டம்-கஷ்டம் செய்தொழிலில் ஏற்படும்
5) வருணபகவானின் மேற்கு திக்கில் நிற்குமால் இடியால் மழை சேதம் நோய்த்துன்பம்-பகை தொழில் ஏற்பட்டாலும் முன்னேற்றம் பொருள் ஏற்பட்டு உண்டாகும் வரவு
6) வாயுதிக்கை எனப்படும் வடமேற்கில் நின்றால் கவலை-துன்பம் மனைவிக்கும் தனக்கும்-பிள்ளைகளுக்கும் நோய்துன்பம் காற்றினால் சேதாரம் வருமானக் குறைவு திருட்டுப் போதல் ஏற்படும்.

7) குபேரதிக்கு எனப்படும் வடக்கில் தேங்காய் நின்றால் செய்திகள் சுபமான தொழில் முன்னேற்றம் பொருள் பொன் வீடு-வாகன சேர்க்கை-அபிவிருத்தி தொழில் வியாபாரம் ஆகியவை உயர்வு ஏற்படும்

8) ஈசான்யம் எனும் வடகிழக்கு திக்கில் நின்றால் துக்கசெய்திகள் துன்பங்கள் பொருள் கால் நடை இழப்பபுகள் போன்றவை சேதாரம் ஏற்படும்

|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed & Managed by TRS Iyengar